உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 60:9-12

வெற்றிக்கான புதுப்பிக்கப்பட்ட மன்றாட்டு

சங்கீதம் 60:9-12
9
அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
10
இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
11
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
12
இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options