உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 29:1-2

ஆராதனைக்கும் மகிமை செலுத்துதலுக்கும் அழைப்பு

சங்கீதம் 29:1-2
1
தாவீதின் சங்கீதம். பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.
2
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options