உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 28:8-9

தேவனுடைய மக்களின் இரட்சிப்புக்கான பொருத்தனை

சங்கீதம் 28:8-9
8
யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.
9
இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options