உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 122:1-2

எருசலேமுக்கு மகிழ்ச்சியுடன் வருகை

சங்கீதம் 122:1-2
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
2
எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options