Skip to content
சங்கீதம் 121:7-8

நித்தியமும் முழுமையானதுமான பாதுகாப்பு

சங்கீதம் 121:7-8
7
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
8
யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options