உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 121:1-2

யாத்திரிகன் மேல்நோக்கிப் பார்க்கிறான்

சங்கீதம் 121:1-2
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options