உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 115:1-3

தேவனுடைய மகிமைக்கான விண்ணப்பம்

சங்கீதம் 115:1-3
1
எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது அன்பின் நிமித்தமும், உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.
2
பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள்.
3
நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options