உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 24:15-16

நீதிமான்களின் மீளெழும் வலிமை

நீதிமொழிகள் 24:15-16
15
நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே; அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்காதே.
16
ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்; ஆனால் கொடியவர்களோ பேராபத்தினால் வீழ்த்தப்படுவார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options