நெகேமியா 10:1-8
1
முத்திரையிட்டவர்கள் யாரெனில்: அகலியாவின் மகனாகிய ஆளுநன் நெகேமியா. சிதேக்கியா,
2
செராயா, அசரியா, எரேமியா,
3
பஸ்கூர், அமரியா, மல்கியா,
4
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
5
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6
தானியேல், கிநேதோன், பாரூக்,
7
மெசுல்லாம், அபியா, மியாமின்,
8
மாசியா, பில்காய், செமாயா என்கிற இவர்கள் ஆசாரியர்கள்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.