உள்ளடக்கத்திற்குச் செல்க
மத்தேயு 7:28-29

இயேசுவின் போதனையின் அதிகாரம்

மத்தேயு 7:28-29
28
இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
29
ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options