உள்ளடக்கத்திற்குச் செல்க
நியாயாதிபதிகள் 5:4-5

யாவேவின் மகத்தான வல்லமை

நியாயாதிபதிகள் 5:4-5
4
“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும், ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது. வானங்கள் பொழிந்தன. மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன.
5
சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options