உள்ளடக்கத்திற்குச் செல்க
நியாயாதிபதிகள் 13:1-2

பெலிஸ்தியர்களால் இஸ்ரவேல் ஒடுக்கப்படுதல்

நியாயாதிபதிகள் 13:1-2
1
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள்; எனவே யெகோவா அவர்களை நாற்பது வருடங்களுக்குப் பெலிஸ்தியரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
2
சோரா ஊரில் தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவா, என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி பிள்ளை பெறாது மலடியாயிருந்தாள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options