உள்ளடக்கத்திற்குச் செல்க
ஓசியா 1:4-5

முதல் குழந்தை: யெஸ்ரயேல் (தீர்ப்பு)

ஓசியா 1:4-5
4
யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
5
அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options