உள்ளடக்கத்திற்குச் செல்க
எபிரெயர் 11:39-40

புதிய உடன்படிக்கையின் மேன்மை

எபிரெயர் 11:39-40
39
இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை.
40
இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options