உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 16:15-16

இஸ்மவேலின் பிறப்பு

ஆதியாகமம் 16:15-16
15
ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான்.
16
ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options