உள்ளடக்கத்திற்குச் செல்க
எசேக்கியேல் 2:1-2

ஆவியால் எசேக்கியேல் பணிக்கமர்த்தப்படுதல்

எசேக்கியேல் 2:1-2
1
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எழுந்து காலூன்றி நில்; நான் உன்னுடன் பேசுவேன்” என்றார்.
2
அவர் பேசியபோது ஆவியானவர் எனக்குள் வந்து, என்னை உயர்த்தினார். அவர் என்னுடன் பேசுவதை நான் கேட்டேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options