உள்ளடக்கத்திற்குச் செல்க
அப்போஸ்தலர் 28:30-31

ரோமில் தடையின்றி அறிவிக்கப்பட்ட நற்செய்தி

அப்போஸ்தலர் 28:30-31
30
பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.
31
துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options