உள்ளடக்கத்திற்குச் செல்க
2 சாமுயேல் 11:26-27

பின்விளைவும் தேவனுடைய அதிருப்தியும்

2 சாமுயேல் 11:26-27
26
தன் கணவன் இறந்ததை உரியாவின் மனைவி கேட்டபோது அவனுக்காகத் துக்கங்கொண்டாடினாள்.
27
துக்ககாலம் முடிந்தபின் தாவீது அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டுவரச் செய்தான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீது செய்த இச்செயல் யெகோவாவுக்கு வெறுப்பாயிருந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options