உள்ளடக்கத்திற்குச் செல்க

Zadok பற்றிய பைபிள் வசனங்கள்: 5. Son of Baana

1 வசனம் · 8 அம்சங்கள்

5. Son of Baana பற்றிய வசனங்கள்

  1. அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத் அதற்கடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக மெஷேசாபேலின் மகனான பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்தான்; அவனுக்கு அடுத்தாக பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தான்.