உள்ளடக்கத்திற்குச் செல்க

Wine Press பற்றிய பைபிள் வசனங்கள்: Trodden with joy and shouting

1 வசனம் · 3 அம்சங்கள்

"Wine Press" என்பதைத் தேடு

Trodden with joy and shouting பற்றிய வசனங்கள்

  1. மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், பழத்தோட்டங்களிலிருந்தும், மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின. ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன். மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை. சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல.