உள்ளடக்கத்திற்குச் செல்க

Veil பற்றிய பைபிள் வசனங்கள்: 5. A facial covering:

1 வசனம் · 3 அம்சங்கள்

5. A facial covering: பற்றிய வசனங்கள்

  1. அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.