உள்ளடக்கத்திற்குச் செல்க

Uzziel பற்றிய பைபிள் வசனங்கள்: 3. Son of Bela

1 வசனம் · 6 அம்சங்கள்

3. Son of Bela பற்றிய வசனங்கள்

  1. பேலாவின் மகன்கள்: எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.