உள்ளடக்கத்திற்குச் செல்க

Titles and Names of the Devil பற்றிய பைபிள் வசனங்கள்: Wicked-one

2 வசனங்கள் · 31 அம்சங்கள்

"Titles and Names of the Devil" என்பதைத் தேடு

Wicked-one பற்றிய வசனங்கள்

  1. யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்.

  2. வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.