Titles and Names of Saints பற்றிய பைபிள் வசனங்கள்: Faithful of the land
Faithful of the land பற்றிய வசனங்கள்
நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள்.