உள்ளடக்கத்திற்குச் செல்க

The Sacred Vail பற்றிய பைபிள் வசனங்கள்: Alone allowed to enter within

2 வசனங்கள் · 13 அம்சங்கள்

"The Sacred Vail" என்பதைத் தேடு

Alone allowed to enter within பற்றிய வசனங்கள்

  1. இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள்.

  2. ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான்.