The Red Heifer பற்றிய பைபிள் வசனங்கள்: The priest that offered her
The priest that offered her பற்றிய வசனங்கள்
அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான்.