உள்ளடக்கத்திற்குச் செல்க

The Power of God பற்றிய பைபிள் வசனங்கள்: Acknowledged

2 வசனங்கள் · 51 அம்சங்கள்

"The Power of God" என்பதைத் தேடு

Acknowledged பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவே, மேன்மையும், வல்லமையும், மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே. வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே. நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.

  2. தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்; அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்!