The Moon பற்றிய பைபிள் வசனங்கள்: Of glory of Christ in the Church
Of glory of Christ in the Church பற்றிய வசனங்கள்
உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், உன் துக்க நாட்களும் முடிவடையும்.