The Miracles of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: His appearance to his disciples, the doors being shut
His appearance to his disciples, the doors being shut பற்றிய வசனங்கள்
வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.