உள்ளடக்கத்திற்குச் செல்க

The Example of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Being guileless

2 வசனங்கள் · 19 அம்சங்கள்

"The Example of Christ" என்பதைத் தேடு

Being guileless பற்றிய வசனங்கள்

  1. இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார்.

  2. “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.”