The Amalekites பற்றிய பைபிள் வசனங்கள்: United with Eglon against Israel
United with Eglon against Israel பற்றிய வசனங்கள்
எக்லோன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டுவந்து இஸ்ரயேலரைத் தாக்கினான். அவர்கள் பேரீச்சமரங்களின் பட்டணத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.