The Amalekites பற்றிய பைபிள் வசனங்கள்: Their utter destruction foretold
Their utter destruction foretold பற்றிய வசனங்கள்
அதன்பின் பிலேயாம் அமலேக்கியரைக் கண்டு, இறைவாக்குரைத்து: “நாடுகளுக்குள்ளே அமலேக்கியர் முதலாவதாயிருந்தார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு அழிவே இருக்கும்” என்றான்.