உள்ளடக்கத்திற்குச் செல்க

Tekoah பற்றிய பைபிள் வசனங்கள்: Desert of

1 வசனம் · 7 அம்சங்கள்

"Tekoah" என்பதைத் தேடு

Desert of பற்றிய வசனங்கள்

  1. அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான்.