உள்ளடக்கத்திற்குச் செல்க

Teachers பற்றிய பைபிள் வசனங்கள்: Samuel, head of school of prophets

1 வசனம் · 2 அம்சங்கள்

Samuel, head of school of prophets பற்றிய வசனங்கள்

  1. எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள்.