உள்ளடக்கத்திற்குச் செல்க

Sword பற்றிய பைபிள் வசனங்கள்: Used by Peter

2 வசனங்கள் · 8 அம்சங்கள்

"Sword" என்பதைத் தேடு

Used by Peter பற்றிய வசனங்கள்

  1. அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான்.

  2. அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ்.