உள்ளடக்கத்திற்குச் செல்க

Swine பற்றிய பைபிள் வசனங்கள்: Unclean and not to be eaten

2 வசனங்கள் · 22 அம்சங்கள்

Unclean and not to be eaten பற்றிய வசனங்கள்

  1. பன்றி, விரிந்த குளம்புடையதாயிருந்தாலும், இரையை அசைப்போடுகிறதில்லை; ஆதலால் அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.

  2. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் பிணங்களைத் தொடவும் கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.