Swallow பற்றிய பைபிள் வசனங்கள்: Builds its nest in the sanctuary
Builds its nest in the sanctuary பற்றிய வசனங்கள்
என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்முடைய பீடத்தினருகே அடைக்கலான் குருவிக்கு வீடும், இரட்டைவால் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.