உள்ளடக்கத்திற்குச் செல்க

Strangers in Israel பற்றிய பைபிள் வசனங்கள்: To have justice done to them in all disputes

2 வசனங்கள் · 33 அம்சங்கள்

"Strangers in Israel" என்பதைத் தேடு

To have justice done to them in all disputes பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு நியாயமாக நீதி வழங்குங்கள். அந்த வழக்கு இஸ்ரயேல் சகோதரருக்கு இடையில் இருந்தாலும், ஒரு இஸ்ரயேலனுக்கும், ஒரு அந்நியனுக்கும் இடையில் இருந்தாலும் நியாயமாய் நீதி வழங்குங்கள்.

  2. அந்நியருக்காவது, தந்தையற்றவர்களுக்காவது அநீதி செய்யவேண்டாம், விதவையின் மேலுடையை அடகாக வாங்கவேண்டாம்.