உள்ளடக்கத்திற்குச் செல்க

Standard பற்றிய பைபிள் வசனங்கள்: An ensign used by each of the tribes of Israel in camp and march

2 வசனங்கள் · 6 அம்சங்கள்

An ensign used by each of the tribes of Israel in camp and march பற்றிய வசனங்கள்

  1. இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும்.

  2. “இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.”