Shelemiah பற்றிய பைபிள் வசனங்கள்: 6. Son of Abdeel, commanded to seize Jeremiah
6. Son of Abdeel, commanded to seize Jeremiah பற்றிய வசனங்கள்
ஆனால் அரசனோ எழுத்தாளனாகிய பாரூக்கையும், இறைவாக்கினன் எரேமியாவையும் கைதுசெய்யும்படி, அரசனின் மகனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் மகன் செராயாவுக்கும், அப்தெயேலின் மகன் செலேமியாவுக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவர்களை யெகோவா மறைத்து வைத்திருந்தார்.