உள்ளடக்கத்திற்குச் செல்க

Sheba பற்றிய பைபிள் வசனங்கள்: 3. Son of Jokshan

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

3. Son of Jokshan பற்றிய வசனங்கள்

  1. யக்க்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தகப்பன். தேதானின் சந்ததிகள் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோர்.

  2. ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.