Servants பற்றிய பைபிள் வசனங்கள்: Male
Male பற்றிய வசனங்கள்
அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.”
என்னிடம் மாடுகளும், கழுதைகளும், செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் உண்டு. வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருக்கிறார்கள். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கும்படியாக, இந்த செய்தியை என் எஜமானாகிய உமக்கு அனுப்புகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றான்.