Serpents பற்றிய பைபிள் வசனங்கள்: Of the tribe of Dan
Of the tribe of Dan பற்றிய வசனங்கள்
தாண், குதிரைமீது போகிறவன் இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து, குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும், வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான்.