Skip to content

Serpent பற்றிய பைபிள் வசனங்கள்: Sea serpent

1 வசனம் · 16 அம்சங்கள்

Sea serpent பற்றிய வசனங்கள்

  1. கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.