உள்ளடக்கத்திற்குச் செல்க

Self-Will பற்றிய பைபிள் வசனங்கள்: Punishment for

2 வசனங்கள் · 6 அம்சங்கள்

"Self-Will" என்பதைத் தேடு

Punishment for பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது அப்பட்டணத்திலுள்ள மனிதர் எல்லோரும் அவன்மீது கல்லெறிந்து கொல்லவேண்டும். இவ்விதமாய் உங்கள் மத்தியிலுள்ள தீமையை நீங்கள் அகற்றவேண்டும். அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

  2. அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள்.