உள்ளடக்கத்திற்குச் செல்க

Reviling and Reproaching பற்றிய பைபிள் வசனங்கள்: Blessedness of enduring, for Christ's sake

2 வசனங்கள் · 35 அம்சங்கள்

"Reviling and Reproaching" என்பதைத் தேடு

Blessedness of enduring, for Christ's sake பற்றிய வசனங்கள்

  1. “என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்.

  2. மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும், அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும், உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.