உள்ளடக்கத்திற்குச் செல்க

Reptiles பற்றிய பைபிள் வசனங்கள்: Cockatrice or basilisk

2 வசனங்கள் · 21 அம்சங்கள்

Cockatrice or basilisk பற்றிய வசனங்கள்

  1. பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்பின் புற்றினருகே விளையாடும்; சிறுபிள்ளை விரியன் பாம்பின் புற்றுக்குள் தன் கையை வைக்கும்.

  2. அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள். அவைகளின் முட்டையை உண்பவன் எவனும் சாவான்; அவைகளில் ஒன்று உடைந்தால் விரியன் பாம்பு வெளிவரும்.