Rehum பற்றிய பைபிள் வசனங்கள்: 3. A Levite who repaired part of the wall of Jerusalem
3. A Levite who repaired part of the wall of Jerusalem பற்றிய வசனங்கள்
அவனுக்கு அடுத்ததாக பானியின் மகன் ரேகூமின் தலைமையின்கீழ் லேவியரால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அவனுக்கு அருகே கேயிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனான அசபியா தன் மாவட்டத்தின் திருத்த வேலைகளை செய்தான்.