Rabsaris பற்றிய பைபிள் வசனங்கள்: 1. An Assyrian officer. Sent by Sennacherib against Jerusalem
1. An Assyrian officer. Sent by Sennacherib against Jerusalem பற்றிய வசனங்கள்
ஆனாலும் அசீரிய அரசன் தனது பிரதான தளபதியையும், தலைமை அதிகாரியையும், படைத்தளபதியையும் ஒரு பெரிய இராணுவப் படையுடன் லாகீசிலிருந்து எருசலேமிலிருந்த எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றார்கள்.