Putiel பற்றிய பைபிள் வசனங்கள்: The father-in-law of Eleazar, the priest.
The father-in-law of Eleazar, the priest. பற்றிய வசனங்கள்
ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.